head

Free class for IAS 5 days

 தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பயிற்சி மையம் சார்பில் வரும் அக்டோபர் 5 முதல் 12 ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர

மற்ற ஐந்து நாட்கள் நடைபெறும் 

இலவச கருத்தரங்கு.




இதில் பங்கு பெற்று சிவில் சர்வீசஸ் குறித்து அல்லது ஆட்சிப் பணித் தேர்வுகள் குறித்து உங்களுக்கு ஒரு பெரிய தெளிவு ஏற்படும்.


ஆகவே ஆர்வமுள்ள மாணவர்கள் பங்கேற்று பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



அந்த யூட்யூப் சேனல் கான லிங்கத்தை கீழே உள்ள கிளிக் செய்து சென்று பாருங்கள் நன்றி.

TIME  11:00 AM TO 12:30


To 


TIME :.      2:00PM. TO 3:30P.M



AICSSTN LINK YOUTUBE CHANNEL

https://youtu.be/9-7gE3MXITQ


BODY