- ராஜபுதன என்பதுராஜபுத்திர அரசுகளின் கூட்டமைப்பானது அவற்றுள் மிகவும் புகழ்பெற்றது சித்தூர் ஆகும்.
- சித்தூர் இன் ராணா அரசர் மாளவம்வெற்றிகொண்டதன் நினைவாக சித்தூரில் ஜெயஸ்தம்பா நிறுவப்பட்டது.
- பிரதிகாரர்கள் மேற்கிந்திய பகுதியிலும் பாலர்கள் இந்தியாவின் கிழக்குப் பகுதியிலும் வலிமைக்கு அரசுகளை நிறுவியிருந்தனர்.
- ஒன்பதாம் நூற்றாண்டில் ராஜஸ்தான் கன்னஉஜ் ஆகிய பகுதிகளின் மேல் சக்தியாக தன்மையை கூறிக் கொள்ளும் அளவிற்கு பிரதிகாரம் அரசவம்சம் வளர்ச்சி பெற்றது.
- அதிகார அரசின் வீழ்ச்சி வங்காளத்தின் பாலர்கள் எழுச்சிக்கும் வடமேற்கு இந்தியாவில் சவுகான் களின் எழுச்சிக்கும் வித்திட்டது.
- கிபி 712 இல் சிந்து பகுதியை அரேபியர் கைப்பற்றியது எதிலிருந்து இந்தியாவில் இஸ்லாமிய காலகட்ட வரலாறு தொடங்கியிருக்க வேண்டும்.
ஆனால் கண்ணகி ஆண்ட அரசர்களின் குறிப்பாக யசோவர்மன் இன் ஏறத்தாழ கிபி பொதுவாக 736 எதிர்ப்பின் காரணமாக அவர்களுக்கு பின்னர் பத்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை வட இந்தியாவின் பெரும் பகுதியையும் கண்ணையும் கட்டி ஆண்ட ராஜபுத்திர அரசர்கள் மற்றும் தலைவர்களின் எதிர்ப்பின் விளைவாக இந்தியாவில் இஸ்லாமியர்களின் காலகட்டம் கிபி 1200 இல் தான் தொடங்கிற்று.
ராஜபுத்திரர்களின் தோற்றம்:
கிபி 647 அரசரின் மறைவைத் தொடர்ந்து வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு ராஜபுத்திர இனக் குழுக்கள் தங்கள் அரசுகளை நிறுவிக் கொண்டனர்.
ராஜபுத்திர அரசர்கள் மிக முக்கியமான மூன்று குளங்கள் சூரியவன்ஷி எனும் சூரிய குலம் சந்திர குலம் சந்திர குலம் அக்னிகுலம் நெருப்பில் இருந்து தோன்றியவர்கள் குலமாகும்.
அரியானா பகுதியில் ஆட்சி புரிந்து வந்த தேவர்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டில் சௌகான் களால் வெற்றி கொள்ளப் பட்டனர்.
கேம் ஸ்டார்ட் இன்னும் கீழ்த்திசை புலமையாளர் கிபி 1829 பதில்
முக்கியமான 36 ராஜபுத்திர அரச குலங்களில் பட்டியலிட்டுள்ளார் அவற்றுள் நான்கு குணங்கள் சிறப்பு தகுதி பெற்றவை ஆகும்.
அவர்கள் பிரதிகாரர்கள் சௌகான் கள் தக்காண சாளுக்கியர்களின் வேறுபட்ட சாளுக்கியர்கள் சோலங்கிகள்.
பவாரைச் சேர்ந்த பரமாரர்கள் எனப்படுவோர் ஆவர்.
இந்நான்கு குளம் மரபினரும் அக்னி குல தோன்றல்கள் ஆவார்.
அடுத்த பகுதியில் பிரதிகாரம் அம்சங்கள் குறித்த முக்கிய குறிப்புகளை காண்போம்.

