head

Free coaching classes for IBPS EXAM 25/08/2020

 நண்பர்களே நீங்கள் banking தேர்விற்கு படிக்கும் நபரா நீங்கள் 

இதோ உங்களுக்காக ஓர் அரிய வாய்ப்பு,




அதாவது திருவள்ளூர் மாவட்டத்தில் .

வங்கி தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்காக  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், திரு. மகேஸ்வரி அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும்.   பயிற்சி குறித்த தகவல்களுக்கு,

திருவள்ளூர் மக்கள் தொடர்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள  அறிக்கையில் ஆட்சியர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த பயிற்சி இணைய வழியில் நடக்க உள்ளது .

ஆகவே தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள படுகிறது.

இது குறித்து பதிவு செய்யஅற்றும் பயிற்சி யில். சேர்ந்து பயில 

மாவட்ட அலுவலக எண்ணான 

044-27660250

9444815728 

என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு தங்களது விருப்பத் தினை தெரிவிக்கலாம். 

நன்றி 

மேலும் இது போன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள 

இந்த வலைதளத்தை subscribe 

செய்யவும்.

Click the bell icon


Proof


BODY