head

இந்தியாவில் முக்கிய சுரங்கங்கள் மற்றும் எண்ணெய் வயல்கள் | TNPSC notes

இந்த்பியாவில்  முக்கிய  சுரங்கங்கள்  மற்றும் எண்ணெய் வயல்கள் :


இரும்புத்தாது 

  • இரும்புத்தாது  - ஜார்கக்ந்த் (சிங்க்பும் )
  • இரும்புத்தாது  - ஒரிஸ்ஸா (கியோஜார் )
  • இரும்புத்தாது  - ஒரிஸ்ஸா ( மயூர்பஞ்ச் )
  • இரும்புத்தாது  - தமிழ்நாடு (கஞ்சமலை ,தீர்த்தமலை )
  • இரும்புத்தாது  - கர்நாடகம் (குத்ரிமுக் )
பாக்ஸைட் 
  • பலாமு , ராஞ்சி (ஜார்கண்ட்)    - பாக்ஸைட் .
  • பாலகாட் , ஜபல்பூர்(மத்தியப் பிரதேசம்)- பாக்ஸைட்.
நிலக்கரி 
  •  ஜாரியா ,  கரன்புரா(ஜார்கண்ட்) - நிலக்கரி 
  • சன்டா , பேஞ்ச் ( மத்தியப் பிரதேசம் )-  நிலக்கரி 
  •   ராணிகஞ்ச் (மேற்குவங்காளம்) - நிலக்கரி
  • நெய்வேலி (தமிழ்நாடு ) -  பழுப்பு நிலக்கரி  
  • சிங்கரேனி (ஆந்திர பிரதேசம் ) - நிலக்கரி 
பெட்ரோலியம் 
  • திக்பாய் , மொரன் (அஸ்ஸாம் ) - பெட்ரோலியம் 
  • நாகர்காடியா, சிப்சாகர்,ருத்ரசாகர்  - பெட்ரோலியம் 
  • கலோல் , அங்க்கலேஷ்வர் (குஜராத் ) - பெட்ரோலியம் 
  • க்ரிஷ்ணா- கோதாவரி  (ஆந்திர பிரதேசம் ) ---     பெட்ரோலியம் 
  • நரிமணம் (தமிழ்நாடு) -  பெட்ரோலியம் 


தாமிரம் 
  • அக்னிகுந்தலா (ஆந்திரா ) 
  • சிங்க்பும் மொசபானி  (ஜார்கண்ட்)
  • மல்ஞ்ச்கண்ட்  (மத்தியப் பிரதேசம் )
  • கேத்ரி , தாரிபா(ராஜஸ்தான் ) 
  • சித்ர துர்கா (கர்நாடகம் )
தங்கம் 
  • கோலார்   ஹைட்டி (கர்நாடகம் )
  • ராமகிரி  (ஆந்திரா பிரதேசம் )

யுரேனியம் 
  • ஜடுகுடா  (ஜார்கண்ட்)
மைகா
  • ஹசாரியா ,கோடெர்மா  -  ஜார்கண்ட் 
  • நெல்லூர்  (ஆந்திரா )

BODY