அண்ணா நூற்றாண்டு. நூலகம் UPSC, TNPSC,TRB,BANKING, RAILWAY S,SSC IES, போன்ற போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்வினை துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்டு 22 ஆகஸ்டு முதல் 5 செப்டம்பர் வரை தினமும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் கட்டணமின்றி நடைபெறும்.
----------++++++++++---------------+++++
Click this link to YouTube channel

