இந்தியாவின் மண் வகைகள் :
1.வண்டல் மண்
2.கரிசல் மண்
3.செம்மண்
4.சரளை மண்
5.மணல் மண்
வண்டல் மண் :
இது ஆற்றங்கரைக்கு அருகிலேயே ஆண்டுதோறும் நீரினால் கொண்டு வரப்படும் படிவுகளினால் வருவன தாகும்.
பாங்கர் என்பது பழைய வண்டல் மண் படிவங்களாகும்.
ஆற்றங்கரைக்கு சற்று தொலைவில் இருக்கும்.
பயிரிடப்படும் பயிர் வகைகள் :
2.கரிசல் மண் :
தீப்பாறைகள் சிதைவுருவதால் உருவாகிறது. கோதாவரி ,நர்மதா , தபதி ஆற்றுப் பள்ளத்தாக்கு களில் காணப்படுகிறது. கருப்பு நிறம் முதல் பழுப்பு நிறம் வரை காணப்படுகின்றன.
தாதுக்கள்; பொட்டாசியம் , இரும்பு , சுண்ணாம்பு , அலுமினியம்,கால்சியம் , மெக்னீசியம் கார்பனேட்டுக்களை பெற்றுரிக்கும்.
பற்றாக்குறை :
நைட்ரஜன் மற்றும் பாஸ்போரஸ் .
விளைவிக்கப்படும் பயிர்கள்;
கனிமங்கள் :
பயிரிடப்படும் பயிர் வகைகள்:
you want pdf copies click THIS :....TNPSC
1.வண்டல் மண்
2.கரிசல் மண்
3.செம்மண்
4.சரளை மண்
5.மணல் மண்
வண்டல் மண் :
- ஆற்றுப்படுகைகள் வெள்ளப் பேருக்கு சமவெளி
- டெல்டா மற்றும் கடற்கரை சமவெளி போன்ற பகுதிகளில் ஆறுகளால் பாடிய வைக்கின்ற பதிவுகளே வண்டல் மண்.
- காதர் என்பது புதிதாக படிய வைக்கப்பட்ட வண்டல் மண் .
இது ஆற்றங்கரைக்கு அருகிலேயே ஆண்டுதோறும் நீரினால் கொண்டு வரப்படும் படிவுகளினால் வருவன தாகும்.
பாங்கர் என்பது பழைய வண்டல் மண் படிவங்களாகும்.
ஆற்றங்கரைக்கு சற்று தொலைவில் இருக்கும்.
பயிரிடப்படும் பயிர் வகைகள் :
- நெல், கோதுமை ,கரும்பு ,வாழை , பருத்தி எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்படுகிறது .
- கங்கை பிரம்மபுத்ரா சமவெளியில் சணல் பயிரிடப்படுகிறது.
- பஞ்சாப் , ஹர்யான, உத்திரப் பிரதேசம் , பீகார் ,மேற்கு வங்காளம் , தென்னிந்தியாவில் கிருஷ்ணா ,கோதாவரி, மகாநதி ,காவிரி ஆற்று சமவெளிகள் காணப்படுகின்றன.
2.கரிசல் மண் :
தீப்பாறைகள் சிதைவுருவதால் உருவாகிறது. கோதாவரி ,நர்மதா , தபதி ஆற்றுப் பள்ளத்தாக்கு களில் காணப்படுகிறது. கருப்பு நிறம் முதல் பழுப்பு நிறம் வரை காணப்படுகின்றன.
தாதுக்கள்; பொட்டாசியம் , இரும்பு , சுண்ணாம்பு , அலுமினியம்,கால்சியம் , மெக்னீசியம் கார்பனேட்டுக்களை பெற்றுரிக்கும்.
பற்றாக்குறை :
நைட்ரஜன் மற்றும் பாஸ்போரஸ் .
விளைவிக்கப்படும் பயிர்கள்;
- பருத்தி
- புகையிலை
- கடுகு
- சூரியகாந்தி
- கரும்பு
- நெல்
- கோதுமை மற்றும்
- திணை வகைகள் .
காணப்படும் மாநிலங்கள் :
- மகாராஷ்டிரா
- குஜராத்
- மத்தியப் பிரதேசம்
- ஆந்திரா மற்றும்
- தமிழ்நாடு .
3. செம்மண் :
படிகப்பாறைகள் மற்றும் உருமாறியப் பாறைகள் சீதை வுருவதால் செம்மண் உருவாகிறது .
கனிமங்கள் :
- இதில் இரும்பு ஆக்ஸைட் அதிகம் உள்ளதால் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.
- ஈரப்பதத்தைத் தக்க வைத்துக்கொள்ள இயலாதவை நைட்ரஜன், பாஸ்பரஸ்சத்துக் குறைவாகவே இருக்கும்.
பயிரிடப்படும் பயிர்கள்:
- கோதுமை
- நெல்
- பருத்தி
- கரும்பு
- எண்ணெய் வித்துக்கள்
- பருப்பு வகைகள்
காணப்படும் மாநிலங்கள்:
- தமிழ்நாட்டின் பெரும் பகுதி,
- கர்நாடகாவின் தென்பகுதி ,
- கோவா,
- வடகிழக்கு ஆந்திரா ,
- மத்தியப் பிரதேசம் மற்றும்
- ஓடிசா .
4.சரளை மண் :
- வெப்பமண்டல பருவக்காற்று காலநிலையில் உருவாகின்றன .
- தீபகற்ப பீட பூமியில் பெருமளவு காணப்படுகிறது.
- அதிக வெப்பமும் மற்றும் அதிக மழையும் மற்றும் வறண்ட கால நிலை கொண்ட பகுதிகளில் சரளை மண் உருவாகிறது.
- சிலிக்கா வேதிவினையால் நீக்கப் படுகின்றது.
- இரும்பு ஆக்ஸைட் இருப்பதால் சிவப்புநிறம் கொண்டதாக காணப்படுகிறது.
பயிரிடப்படும் பயிர் வகைகள்:
- காஃபி
- தேயிலை
- ரப்பர்
- முந்திரி
- மரவள்ளி ,
காணப்படும் இடங்கள் :.
- மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி ,மலைச் சரிவுகளில் .
5.மணல் :
- வறண்ட பாலைவன மண் வடமேற்கு இந்தியாவில் ராஜஸ்தான் குஜராத் (கட்ச் ) மற்றும் தெற்கு பஞ்சாப் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றது .
- :நீர்ப்பாசன வசதியுடைய இடங்களில் பார்லி ,நெல் போன்றவைகள் காணப்படுகின்றன.
you want pdf copies click THIS :....TNPSC




