head

இரண்டு மசூதியில் தாக்குதல் நடத்திய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

 உலகில் அமைதியான நாடுகளில் நியூசிலாந்தும்  ஒன்று.

ஆனால் 2019 மார்ச் 15ஆம் தேதி நடந்த சம்பவம் இதனை மாற்றி அமைத்துள்ளது.

அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் கருப்பின் அவர்களுக்கு எதிரான குற்றங்களில் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது இதில் கருப்பினத்தவர் பெரும் காயம் அடைந்துள்ளார்.

ஆனால் கடைசியில் நடந்த சம்பவமோ சற்று வேறானது.

மார்ச் 15 2019 ஆம் தேதி இளைஞர் ஒருவர் அல்நூர் மசூதி லின்வுடு இஸ்லாமிய மையம் இரண்டு மசூதிகளில் திடீரென புகுந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார் இதில் சம்பவ இடத்திலேயே 59 பேர் உயிரிழந்தனர் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் இந்த தாக்குதல் தொடர்பாக 22 என்ற 29 வயது இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர் விசாரணையில் நிறவெறி காரணமாக அவர்கள் தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது வழக்கை விசாரிப்பதுநீதிபதி மேட்டர் பிரண்டன் தண்டை பரோலில் வெளிவர முடியாதபடி ஆயுள் தண்டனையை லண்டனுக்கு வழங்கிய நேற்று தீர்ப்பளித்தார் இந்த தீர்ப்பை நியூசிலாந்து மக்கள் வரவேற்று உள்ளனர்.



BODY