குடும்ப நூலக உறுப்பினர் திட்டம் அறிவிப்பு ஒரே சமயத்தில் 5 பேர் பணியாக பயனடையலாம்.
பள்ளி கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது அனைத்து நூலகங்களிலும் குடும்ப நூலக உறுப்பினர் அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது அதன்படி திட்டச் செயல்பாடுகளில் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை உதவி இயக்குனர் மாவட்ட நூலக அனுப்பியுள்ளார் அதன்படி பொது மக்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க ஒரே குடும்பத்தில் உள்ள ஐந்து உறுப்பினர்கள் பயன்படுத்தும் வகையில் குடும்ப உறுப்பினர் அட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது இதனை பொது நூலக இயக்குநர் மாவட்ட நூலகங்களில் அனுப்பியுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் ரூ100 செலுத்தி உறுப்பினராகிய ஒரே சமயத்தில் ஐந்து நூல்களை பெறலாம்.
மார்ச் மாதம் 23ம் தேதி ஊரடங்கு பிறப்பித்த நிலையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
65 வயது உள்ள முதியவர்கள் வரை தடை செய்யப்பட்டுள்ளது.

